காக்ரோச் ஜனதா பார்ட்டி நடுத்ததும் SIR போராட்டத்திற்கு மிகவும் எதிர்பார்ப்பு நாடேங்கும் எழுந்துள்ளது.
சென்றமுறை நடந்த மத்திய கல்வி அமைச்சர் பதிவி விலக வலியுறுத்தி நடந்த போராட்டம் வெற்றியால் இந்த போராட்டத்திற்கும் மிகவும் ஆதரவு அலை ஏற்படும் என்று நம்பபடிக்கிறது.
இந்த போராட்டம் திரு ஞானேஷ் குமார் இந்திய தேர்தல் அணைய மேலாளர் தன்னிச்சியாகவும் மற்றும் வெளிப்படை தன்மை இல்லாமை போன்ற கராணத்திற்காக பதவி விழக கோரி போராட்ட அறிவிதுல்லனர் cjp கட்சி.
இந்நிலையில் இந்த போராட்டம் வெற்றியையுமா?
